2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் நீதிமன்ற வளாகத்தில் புகைப்படம்பிடித்த ஊடகவியலாளர் அபராதத்துடன் விடுதலை

Super User   / 2011 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை புகைப்படம் பிடித்தபோது கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் உமாசங்கருக்கு 500 ரூபா அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட நீதிபதி ஏ.பிரேம்சங்கர் முன்னிலையில் இன்று பிற்பகல் உமாசங்கர் ஆஜர்படுத்தப்பட்டபோது 500 ரூபா அபராதத்துடன் அவரை நீதிபதி விடுவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • faroos Wednesday, 24 August 2011 02:57 PM

    நீதிக்கு யாராயினும் நிகரில்லை. நீதி நிலைக்கட்டும்
    நிலைமை சீராகட்டும் வையகம் வாழ நீதி வாழ்க.

    Reply : 0       0

    koneswaransaro Wednesday, 24 August 2011 06:42 PM

    பத்திரிகைத்துறை சார்ந்தவர்களுக்கு பரந்த அறிவும் சரியான பயிற்சியும் இருக்கவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X