2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாளை மின் தடை இல்லை

Super User   / 2011 நவம்பர் 08 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களான புன்னாலை கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சி பிரதேசம் ஆகிய இடங்களில் நாளை 09ஆம் திகதி புதன்;கிழமை மின் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என யாழ் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இப்பிரதேசங்களில் நாளை புதன்கிழமை மின் தடை அமுலாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X