Super User / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாநகர சபை உறுப்பினரான அஷ்ஷெய்க் பி.ஏ.எஸ்.சுப்யான் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி முன்னேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஜம்யதுல் உலமா சபையின் தலைவரும் யாழ். மாவட்ட சர்வமத அமைப்பின் இணை தலைவருமாவார்.
15 minute ago
25 minute ago
5 hours ago
5 hours ago
rahuman Tuesday, 13 December 2011 11:19 PM
வாழ்த்துக்கள் ,அல்லாஹ் உங்களுக்கு நீடித்த ஆயுளை வழங்க pirarthikuraen.
Reply : 0 0
pasha Wednesday, 14 December 2011 05:02 PM
மூழ்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசை விட்டு விலகி பதவியை பெற்று கொண்டதற்கு வாழ்த்துக்கள் சமூகத்திற்கு ஏதாவது செய்யப்பாருங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
5 hours ago
5 hours ago