Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.நாவாந்துறை ஏ.பிலேன் பகுதியில் வீடொன்றின் கூரை உடைக்கப்பட்டு பெறுமதி வாய்;ந்த ,லத்திரனியில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டள்ளமை தொடர்பில் ,ன்று புதன்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி வீட்டின் உரிமையாளர்கள் மரணவீடொன்றுக்காக உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று வீடு திரும்பும் போது வீட்டின் கூரை உடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அவதானித்து பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
மடிக் கணினிகள் மற்றும் பெறுமதியான ,லத்திரனியல் சாதனங்கள் என்பன ,தன்போது கொள்ளையடிக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
யாழ்.நாவந்துறைப் பகுதியில் ,ருவாரங்களாக திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025