2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ். வைத்தியசாலையில் உரிமை கோராத நிலையில் சைக்கிள்கள்

Suganthini Ratnam   / 2012 மே 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத 11 சைக்கிள்கள் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனா்.

இச்சைக்கிள்களுக்கு உரியவர்கள் தகுந்த ஆதாரங்களை காட்டி யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினரிடம் பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் விடப்பட்ட இச்சைக்கிள்களை உரியவர்கள் விட்டுச் சென்றுள்ளனரெனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனா்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .