2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஜூலை 20 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (ரஜனி)
தொழிற்சங்கத்திடம் பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பித்த யாழ்.தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கான கலந்துரையாடல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்.தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளதாக பட்டதாரிகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

நியமனம் தொடர்பாக அவசரமான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதால் விண்ணப்பித்த அனைத்து பட்டதாரிகளையும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு பட்டாரிகள் சங்கத் தலைவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X