2025 மே 19, திங்கட்கிழமை

இந்திய உயர்ஸ்தானிகர் நகுலேஸ்வரத்திற்கு விஜயம்

Kogilavani   / 2012 ஜூலை 22 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா இன்ற ஞாயிற்றுக்கிழமை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொணடார்

தனது  துனைவியார், துனைத்தூவர் மகாலிங்கம் உட்பட ஏனைய அதிகாரிகளுடன் ஆலயத்திறக்க விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகரை ஆலய பிரதம குரு ராஜஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதன்போது, ஆலயத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மக்கள் வாழ்க்கை நிலைமை என்பவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் வலி வடக்குப் பிரதேச சபைத் தலைவர் கோ.சுகிர்தன், வட மாகாண ஆளுனரின் செயலாளர் எல்.இளங்கோவன், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் செயலார் சு.பரமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X