2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியக் கண்காட்சி தொடர்பில் விளக்க கருத்தரங்கு

Menaka Mookandi   / 2012 ஜூலை 31 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்கே.பிரசாத்)


கைத்தொழில் ரீதியாக இலங்கை இந்திய நட்புறவை மேம்படுத்தும் நோக்கில்எதிர்வரும் 3ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்கஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடபெறவுள்ள 'த இந்தியன் சோ' (இந்தியக் கண்காட்சி) தொடர்பான விளக்க கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் ஞானம் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாணத்தைச் சேர்ந்த வர்த்தப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்திய கண்காட்சியில் பங்கேற்பதற்காக 105 இந்திய நிறுவனங்கள் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X