2025 மே 19, திங்கட்கிழமை

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

Super User   / 2012 ஜூலை 31 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ்ப்பாணத்தை சேர்ந்த உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா முகாமைத்துவ பட்டதாரிகள் 228 பேர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யதுள்ளனர்.

இந்த பட்டதாரிகளுக்கு இதுவரை நியமனம் வழங்கமைக்கு எதிராகவே இந்த அடிப்படை உரிமை மீறல் மவை தாக்கல் செய்துள்ளனர். இந்த பட்டதாரிகள் சார்பாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X