2025 மே 19, திங்கட்கிழமை

கோப்பாய் லயன்ஸ் கழகத்தின் புதிய அங்கத்தவர் தெரிவு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

கோப்பாய் லயனஸ் கழகத்தின் பதிய அங்கத்தவர் தெரிவு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் ஞானம்ஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

கோப்பாய் லயனஸ் கழகத்தின் முன்னாள் தலைவர் தியாகராசா தலைமையில் நடைபெற்ற இந்த புதிய அங்கத்தவர் தெரிவில் பிரதம அதிதியாக லயனஸ் கழகத்தின இக்கேசியஸ் கமிலஸ் கலந்த கொண்டார்.

2012,2013 ஆண்டுக்கான புதிய அங்கத்தவர்களாக 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X