2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'தேசிய டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணம், வவுனியா  தேசியக் கல்வியல் கல்லூரிகளில் கடந்த 2005 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான  'தேசிய டிப்ளோமா சான்றிதழ்' வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ்.தேசியக் கல்வியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ்.கல்வியற் கல்லூரி பீடாதிபதி யோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதீதியாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி எஸ்.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் கற்கை நெறியினை பூர்த்தி செய்த 1500ற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X