2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். கொழும்புத்துறையில் வீட்டுவளவிலிருந்து கைக்குண்டு மீட்பு

Super User   / 2012 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          (ஜெ.டானியல்)

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை மணியம் தோட்டப்பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்புத்துறை  மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புத்துறை மணியம் தோட்டப்படுதியில் வீட்டின் வளவுவைத்துப்பரவு செய்யும் போது பற்றை ஒன்றிலிருந்து கைக்குண்டு காணப்பட்டுள்ளது. உடனடியாக கொழும்புத்துறை படை முகாம் இராணுவத்தினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் இந்த கைக்குண்டை இராணுவத்தினர் மீட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கைக்குண்டு மீட்கப்பட்டமையை அடுத்து இராணுவத்தினர் இப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாவும் யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X