2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறை படகுத்துறை மீண்டும் மீனவர் பாவனைக்கு

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


வரலாற்றுப் புகழ்மிக்க பருத்தித்துறை படகுத்துறை இன்று மீண்டும் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது. நீண்டகாலமாக யுத்தத்தின் கோரத்தினால் சிதைவடைந்துபோயிருந்த குறித்த படகுத்துறை திருத்தப்பட்டு இன்று காலை மீனவர்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X