2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இளைஞர், யுவதிகளுக்கான தொழில்பயிற்சி கருத்தரங்கு

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


ஹற்றன் நெஷனல் வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களுக்கான 'யௌவன அபிமானம்' திட்டத்தின் மூலம் இளைஞர் யுவதிகளுக்கான தொழில்பயிற்சி கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கிறீன் கிறாஸ் ஹொட்டலில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் 'யௌவன அபிமானம்' திட்டத்தில் ஹற்றன் நெஷனல் வங்கியுடன் இணைந்து செயற்படும் நிறுவனங்களினால் இந்நிறுவனங்களின் தொழிற்வாய்ப்புக்கள் தொடர்பான கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்பட்டன. அத்துடன் குறிப்பாக உல்லாசப் பயணத்துறை பற்றிய தகவல்கள், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றிய விளக்கங்களும் இங்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சட்டத்தரணி சுகாஸ் அவர்களினால் 'மாத்தியோசி' என்ற சிறப்புரையும் இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X