2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கல்வியங்காடு சந்தி – இருபாலைச் சந்திவரையான வீதி திருத்தப்படுகின்றது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)


பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதியில் கல்வியங்காடு சந்தி முதல் இருபாலைச் சந்திவரையான வீதி  திருத்த வேலைகளை முன்னிட்டு மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ். அலுவலகம்  அறிவித்துள்ளது.

டச்சு வீதி, இராசபாதை வீதி ஆகியன மாற்றுப்பாதைகளாக தற்போது பயன்படுத்தப்படுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ். அலுவலகம்  தெரிவித்துள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X