2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பொலிஸாரிடம் மேலும் இரு மாணவர்கள் ஒப்படைப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 07 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்கள் பொலிஸாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் வுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X