2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மகேஸ்வரனின் சகோதரர் மீது அசிட் வீச்சு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரனின் சகோதரரும் ஈஸ்வரன் டிரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான துவாரகேஸ்வரன் மீது இனந்தெரியாத நபர்கள் அசிட் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம், இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் திருநெல்வேலி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X