2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மீன்களின் விலை வீழ்ச்சி

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


- கு.சுரேன், எஸ்.ரூபன்
யாழில். கடந்த இரு நாட்களாக வீசிய காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மீனவர்களால் பெருமளவு மீன்கள் பிடிக்கப்பட்டு இருக்கின்றன.

தீவுப் பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் பெருமளவு மீன்கள் கொண்டு வரப்பட்டமையினால்,  யாழ்ப்பாணத்தின் முக்கிய மீன் சந்தைகளான கொட்டடி, சின்னக்கடை, நாவாந்துறை, காக்கைதீவு போன்ற சந்தைகளில்; மீன்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ ஒட்டி, ஓரா மீன்கள் ரூபா 80இற்;கும், விளமீன் கிலோ ரூபா 150;இற்கும் விற்கப்பட்டு வருகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .