2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்து: ஐவர் காயம்

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ். ரூபன்


யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி தப்பியோடிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ். பிரதான வீதியூடாக பயணித்த பஸ், பஸ்தியன் சந்தியில் உள்ள வீடொன்றின்  மதிலை உடைத்துக் கொண்டு வீட்டு வளவிற்குள் சென்றுள்ளதாக அருகிலிருந்தோர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த யாழ். போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .