2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பட்டாசு வெடித்ததில் சிறுவன் படுகாயம்

Kanagaraj   / 2013 ஜனவரி 14 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.சுமித்தி
 
பட்டாசு வெடித்தில் சிதறியதில் சிறுவன் ஒருவன்  காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உரும்பிராய் தெற்கு பகுதியிலேயே இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ச. லக்சாந்தன் (வயது 16 ) என்ற சிறுவனே பட்டாசு வெடிவிபத்தில் கண்ணில் காயமடைந்த நிலையில்  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .