2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தீக்காயங்களுக்கு இலக்கான இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 15 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தீக்காயங்களுக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அராலி வீதியைச் சேர்ந்த சிவனொளி காண்டீபன் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 4ஆம் திகதி தீயில் எரியுண்ட இவர்,  12 நாட்களாக யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X