2025 ஜூன் 18, புதன்கிழமை

வீதி விபத்தில் இருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 04 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மினி பஸ்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்ததுள்ளனர். இருவரும்  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து யாழ். கொக்குவில் பகுதியில் இன்று மதியம் 3.30 மணியளவில்இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்;ந்த எஸ்.சுரேஸ் (வயது 32) என்பவரே அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .