2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விக்னேஸ்வரன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் இல்லத்தில்  இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .