2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வட மாகாண முதலமைச்சர் வைத்தியசாலையில்

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா
 
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற முதலமைச்சர் மதியம் 1.00 மணி முதல் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதய துடிப்பு பரிசோதனைக்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .