2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மரநடுகை

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 68 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய மரநாட்டு நிகழ்வு யாழ்.காரைநகர் சிவன் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மா, தென்னை, பலா, தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரங்கள்  நடப்பட்டன.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .