2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் பதாகை எரிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். பற்றிக்ஸ் வீதியிலிருந்த ஜனாதிபதியின் பதாகை இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை (20) எரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தருணங்களில் இவ்வாறான வரவேற்பு பதாகைகள் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.

அவ்வாறு நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் ஒன்றே இவ்வாறு  எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .