2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிரிகேடியர் பல்லேவல கொழும்புக்கு இடமாற்றம்

Super User   / 2013 நவம்பர் 20 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

512ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல கொழும்புக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அவர் கொழும்பிலுள்ள பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு இடமாற்றப்படவுள்ளார்.வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையிலேயே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .