2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழில் பாகிஸ்தான் இராணுவத்தினர்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,
எஸ். ஜெகநாதன்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 21 அதிகாரிகள், இன்று புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளனர்.

ஹெலிகொப்டர் மூலம் பலாலி படைத்தலைமையத்தைச் சென்றடைந்த அவர்களுக்கு பலாலி இராணுவ கட்டளைத் தலைமையகத்தினால் வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர்கள், யாழ். துரையப்பா விளையாட்டரங்கம் மற்றும் யாழ். கோட்டை ஆகியவற்றைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .