2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா கைத்தொழிற்பேட்டைக்கு அமைச்சர் விஜயம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழ்வரும் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கைத்தொழிற் பேட்டைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஞாயிற்றுக்கிழமை(28) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

அங்கு இடம்பெற்று வரும் உட்கட்டுமாணப் பணிகளை ஆராய்ந்துள்ள அமைச்சர்   கைத்தொழிற்பேட்டையின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இவ்வருடம் நாடளாவிய ரீதியில் அமையப் பெற்றுள்ள கைத்தொழிற் பேட்டைகளின் உட்கட்டுமாணப் பணிகள் அமைச்சர் அவர்களது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .