2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கிளாலிப் பகுதியில் திங்கட்கிழமை (28) காலை காணி துப்பரவு செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மர்மப்பொருள் ஒன்று வெடித்ததால், படுகாயமடைந்த அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.தவரட்ணம் (வயது 40) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.  

உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .