2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்றவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 மே 15 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், சொர்ணகுமார் சொரூபன் 

யாழ். கீரிமலை கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை (15) காலை  நுவரெலியா, ராகலையைச் சேர்ந்த ராஜன் கிருஷ்ணசாமி (வயது 60) என்பவரின் சடலம் கரையொதுங்கியதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்ற இவர், கடற்கரையிலிருந்து அருந்திய  பாணத்தில் விஷம் கலந்திருந்தமை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. 

இதன் பின்னர் இவரது சடலம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கரையொதுங்கியது என்று விசாரணையிலிருந்து தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .