2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரனால் எழுதுமட்டுவாள் வடக்கு, ஐங்கரன் விளையாட்டுக்கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபரகணங்கள் வெள்ளிக்கிழமை (16) வழங்கப்பட்டன.

நீண்டகாலமாக செயற்படாதிருந்த மேற்படி விளையாட்டுக்கழகம் மீண்டும் செயற்படத் தொடங்கியதினைத் தொடர்ந்து கழக இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டதாக குகேந்திரன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .