2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மகனின் மர்ம உறுப்பை வெட்டிய தந்தை கைது

Menaka Mookandi   / 2014 ஜூன் 10 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., ஈவினை கிழக்குப் பகுதியில் தனது மகனின் மர்ம உறுப்பினை உடைந்த போத்தலினால் வெட்டிய தந்தையை நேற்று திங்கட்கிழமை (09) மாலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 21 வயதான மகன், யாழ்., போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதினை அறிந்த மகன் அதனைத் தட்டிக்கேட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த தந்தை பியர் போத்தலினை உடைத்து மகனின் மர்ம உறுப்பினை வெட்டியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0

  • George Tuesday, 10 June 2014 10:07 AM

    என்ன கொடுமை இது? இந்த நாகரிக காலத்தில் இப்படியும் ஒரு ஜாஹிலீயாக்களா? என்ன பாடு பட்டிருப்பான் அந்த 21 வயது வாலிபன்? சமயங்கள் தங்களது கடமைகளில் இறுக்கமாக இருக்கவேண்டும். அல்லாவிடில் காட்டு தர்பார் தான்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .