2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இராணுவ உழவு இயந்திரம் மோதி இருவர் படுகாயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சனிக்கிழமை (02) இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முல்லைத்தீவினைச் சேர்ந்த, எஸ்.சுஜீவன் (வயது 24), என்.சதீஸ்குமார் (வயது 25) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .