2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பட்டமளிப்பு விழா

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்திலிருந்து கல்வி கற்று வெளியேறிய மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் சனிக்கிழமை (16) நடைபெற்றது.

திறந்த பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜெயவர்த்தனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 232 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .