2025 ஜூலை 09, புதன்கிழமை

முன்பள்ளிகளுக்கு பாண்ட் வாத்தியக்கருவிகள்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். வலி கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட லிங்கன் மற்றும் குருநாதர் ஆகிய இரண்டு முன்பள்ளிகளுக்கு தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் ஊடாக தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாண்ட் வாத்தியங்கள் பிரதேச செயலகத்தில் வைத்து வியாழக்கிழமை (28) வழங்கப்பட்டது.

சமூக ஒருமைப்பாட்டு வாரத்தைக் கொண்டாடும் முகமாக இந்த பாண்ட் வாத்தியக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் ரூபினி வரதலிங்கம், வலி.கிழக்குப் பிரதேச செயலாளர் ம.பிரதீபன், முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .