2025 ஜூலை 09, புதன்கிழமை

அலைபேசி திருடிய சிறுவன் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், வல்லிபுர ஆழ்வார் ஆலய வழிபாட்டிற்கு வந்தவர்களின் 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியை திருடிய 15 வயது சிறுவனொருவன், கடந்த  திங்கட்கிழமை (01) மாலை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இது தொடர்பில் அலைபேசியின் உரிமையாளர், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .