2025 ஜூலை 09, புதன்கிழமை

பக்தர்களுக்கு இடையூறு விளைவித்தவர் கைது

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில், மதுபோதையில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்த நபரை செவ்வாய்க்கிழமை (02) மாலை கைது செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் புதன்கிழமை (03) தெரிவித்தனர்.

தொண்டைமானாறுப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்;.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .