2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாரவூர்தி மீது கல்வீச்சு தாக்குதல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்ப்பாணம், மட்டுவில், கனகம்புளியடி சந்தியில் வைத்து பாரவூர்தி ஒன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் திங்கட்கிழமை (22) தெரிவித்தனர்.

நீர்வேலியில் இருந்து கொழும்பிற்கு வெங்காயம் ஏற்றிச் செல்லப்பட்ட பாரவூர்த்தி மீது இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லையெனவும், பாரவூர்தியின் கண்ணாடிகள் உடைவடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

தொழில் போட்டி காரணமாக இந்த கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .