2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஐ.ஐ.எஸ் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

Gavitha   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் ஐ.ஐ.எஸ். நிறுவனத்தின் 19ஆவது பட்;டமளிப்பு விழா எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் ஹற்றன் நஷனல் வங்கி அபிவிருத்திக்கிளையின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஐ.ஐ.எஸ் நிறுவனத்தில் 2014 - 2015ஆம் ஆண்டு தமது கற்றை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டங்களும் சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .