2025 ஜூலை 09, புதன்கிழமை

கொல்லபுளியங்குளம் பகுதியில் யானைகளால் மரங்கள் அழிப்பு

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா வடக்கு கொல்லபுளியங்குளம் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை (05) இரவு புகுந்த யானைகள் பெருமளமவான பயன் தருமரங்களையும் பயிர் செய்கைகளையும் அழித்துள்ளன.

ஊர்மனைக்குள் புகுந்த யானைகள் மிகநீண்ட நேரமாக நின்று தென்னை, பலா, மா போன்ற பயன்;தரு மரங்களையும் பயிர் செய்கைகளையும் அழித்துள்ளன.

யுத்த காலத்துக்கு முன்பு இப்பகுதிகளில் யானைகளின் தொல்;லை இன்றிக் காணப்பட்டதாகவும் மீள்குடியேற்றத்தின் பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றதாக மக்கள் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .