2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடுச் சந்தியில் ஆர்ப்பாட்டம்

George   / 2015 மே 21 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

புங்குடுதீவு மாணவி படுகொலையைக் கண்டித்து, இரணைமடு வர்த்தகர்கள், முச்சக்கரசவண்டி ஓட்டுநர்கள் இணைந்து இரணைமடுச் சந்தியில் இருந்து கனகாம்பிகைக்குளம் சிவன் கோவில் வரையில் வியாழக்கிழமை (21) கண்டனப் பேரணியொன்றை நடத்தினர்.

குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கவேண்டும், சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .