2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நடமாடும் சேவை

Sudharshini   / 2015 ஜூலை 11 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

   -எஸ்.குகன்

ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் விசேட நடமாடும் சேவையொன்று எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 1.30 மணி வரை, பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முழங்காவில் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஜெய்ப்பூர் நிறுவனத்தின் 28ஆவது  ஆண்டு கால மனித நேய சேவை நிறைவை முன்னிட்டு இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன், செயற்கை அவயங்களை திருத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .