2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பிரம்ம குமாரிகள் மண்டபம் திறப்பு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தால் பிறவுண் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுக்தாம் மண்டபம் நேற்று செவ்வாய்க்கிழமை (11) வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஆசிய பசுபிக் அவுஸ்திரேலிய பிராந்தியப் பணிப்பாளர் இராஜயோகினி தீதி டாக்டர் நிர்மலா, நல்லூர் பிரதேச செயலாளர் ஆ.சிறீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X