Freelancer / 2022 டிசெம்பர் 29 , பி.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக எச்.யூ பிரியந்த, நேற்று (29) தனது கடமைகளை சர்வ மத பிரார்த்தனைகளுடன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பண்டாரவளை பொலிஸ் பிராந்தியத்தின் போஹாகும்புர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியிருந்த நிலையில், வருடாந்த இடமாற்றத்துக்கு அமைய, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். R
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago