2025 மே 10, சனிக்கிழமை

அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் நிகழ்வு

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

இலங்கையின் முதல் தமிழ் எதிர்க்கட்சித்தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில், இன்று நடைபெற்றது.

இதன்போது,  அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்  அ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X