2025 மே 05, திங்கட்கிழமை

அரசடி முடக்கம் இன்னும் 10 நாள்களுக்கு தொடரும்

Niroshini   / 2021 மே 30 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

நல்லூர் - அரசடி பகுதியில் அமுலில் உள்ள முடக்கம், இன்னும் தற்போது 10 நாள்களுக்கு தொடருமென, யாழ். மாநகர சபை மேயர் விஷ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிதத்hர்.

குறித்த பகுதியில், அதிக கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்பகுதிக்கான நீர் விநியோகத்தை யாழ். மாநகர சபை செய்துகொண்டிருக்கிறது. தேவை ஏற்படின் கிராமசேவகர் ஊடாக நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படும்  என்றும், மேயர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X