எம். றொசாந்த் / 2019 ஜனவரி 28 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (28) கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் வைத்து குறித்த 4 பேரையும் கைது செய்த கடற்படையினர் அவர்களின் படகையும் கைப்பற்றியுள்ளனர்.
7 minute ago
10 minute ago
31 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
31 minute ago
56 minute ago