2025 மே 15, வியாழக்கிழமை

உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் மருதங்கேணி பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புகளுக்கான உபகரணங்கள்,  மருதங்கேணி பிரதேச செயலகத்தில் வைத்து பொது அமைப்புகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடைய இணைப்பாளர்  க.சூரியகாந், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்  உறுப்பினர் கி.வீரவாகுதேவர், அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .