Editorial / 2020 ஒக்டோபர் 02 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்
யாழ். மாவட்டத்தில் தொடர்பாடலும் ஊடக கற்கையும் பாடநெறியை கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக செயலமர்வொன்று, யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
ஊடக அமைச்சு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் குறித்த செயலமர்வு இடம்பெற்று வருகின்றது.
இதில், புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் யோகராஜன், அரசாங்க தகவல் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எல்.பி.திலகரத்ன, யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செயலமர்வின் நிறைவில் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago